"மாவுகளைப் பால் விட்டுக் கரைத்து பிரெட் துண்டுகளை அதில் புரட்டி எடுத்து, கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் மிதமான தீயில் பொரித்தெடுக்க... பிறகு சர்க்கரைத் தூளில் புரட்டவும். துக்கடா ரெடி! . பாலில் குங்குமப்பூவை ஊறவிடவும். கிரீமை நன்றாக அடித்து, முந்திரி விழுது, குங்குமப்பூ ஊறிய பாலை சேர்த்து, செய்து வைத்துள்ள துக்கடாக்களை அதில் போடவும். நன்"
[3] |